S.இரத்தினகுமார் (ஒய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர், சமாதான நீதவான்), S.சஞ்சீவினி, B.கிருஸ்ணசாமி (மாலுமி), M.தாசன், M.புவிநாதன், S.செந்தில்நாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கமல்ராஜ் - புவித்திரா, பிரேமதாஸ் - தனுசியா, ஸ்ரீ விஷ்ணு பிரியதரன் - புவிப்பிரியா, சாமந்தி,கஜந்தி, செவ்வந்தி, செந்தூரன், தர்சிகா, தாரணி, நிஷாந்தி, தனுஷாந்தி, தாட்சாயனி, சிந்துஜா, பானுப்பிரியா, சாயி, சாயினி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 09.02.2016 (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 02.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.