வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி குகதாசன் 04.05.2013 அன்று காலமானார்.