தாட்சாயனி, சிந்துஜா, பானுப்பிரியா ஆகியோரின் சகோதரனும் ஆவார் .
இறுதிக்கிரியைகள் நாளை 24.03.2016 (வியாழக்கிழமை) காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.