வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும் திக்கம் பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட காலஞ் சென்ற சின்னத்துரை விசலாட்சி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ் சென்ற செல்லையா கண்டு தம்பதிகளின் அன்பு மருமகளும், நவரெத்தினசாமியின் அன்பு மனைவியுமான தங்கராணி அம்மா அவர்கள் 04/06/2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்பதை மிக மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.