அன்னார் இந்திராணியம்மாவின் அன்புக் கணவரும், சுமதி, சுரேஷ் (வான் காரர்), பாலேந்திர ராணி (குட்டி) இந்தியாவில் வசிக்கும் ரோசி, சாந்தி, சுபோதினி, காலம் சென்ற பிரேமதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும் இரத்தினகுமார் (பொலிசார்), சஞ்சீவினி, குஞ்சன், குட்டி (வான் காரர்) ஆகியோரின் அன்பு மாமனாரும், புவித்ரா, கமல், பிரேம் புவிப் பிரபா, சாமந்தி, காகந்தி, செவந்தி, செந்தூரன், தர்சிகா, தாரிணி, நிசாந்தி, தாணு, தாட்ஸா, சிந்து, பானு, சாய், சாயினி, ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் நாளை மாலை (புதன் கிழமை) பிற்பகல் 3 மணிக்கு சிவபுரவீதி சுபோதினி இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரிகைகள் ஊரணி இந்து மயானத்தில் நடைபெறும்.