வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும் திருச்சி தென்றல் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட வல்வையின் மூத்த கடலோடிகளில் ஒருவரன திரு ந. மகாலிங்கம் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

வல்வையின் இமையம் சரிந்த தகவலை உற்றார் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் அறிய தருகின்றோம்