மரண அறிவித்தல்
வெங்கடாசலம் சத்தியமூர்த்தி
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வெங்கடாசலம் சத்தியமூர்த்தி காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வெங்கடாசலம் ராசரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரியின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி மாணிக்கப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான திருமேனிப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரனும்,
மகேஸ்வரன் (மணி அப்பரின்) அன்புத் தந்தையும்,
ரதினாதேவியின் அன்பு மாமானரும்,
அபிஷேக் கவிநயனின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் அன்னாரது உடையாமணல் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக இன்று மாலை 5 மணிக்கு ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
மணி அப்பர்
தொடர்புகளுக்கு