அன்னாரின் ஈமக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக இன்று பிற்பகல் 3 மணிக்கு ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.