மரண அறிவித்தல் - கோணேசபிள்ளை சுந்தரலிங்கம்
வல்வெட்டித்துறை கொண்டல் கட்டையை பிறப்பிடமாகவும் , வல்வெட்டித்துறை A.G.A ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட கோணேசபிள்ளை சுந்தரலிங்கம் (மேத்திரியார்) இன்று 25. 01. 2017 இயற்கை எய்தினார்.
இவர் காலஞ்சென்ற கோணேசபிள்ளை- செல்லாச்சியின் மகனும்,
காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம் தங்கமுத்து ஆகியோரின் மருமகனும்,
சுந்தரலிங்கம் வள்ளியம்மாவின் அன்பு கணவரும்,
காலஞ்சென்ற உதயகுமார் , காலஞ்சென்ற சந்திர லிங்கம், சந்திரமதி, சந்திரகலா (இந்தியா), சிவகுமார், சுந்தர வள்ளி (இந்தியா), சுப்பிரமணியம் (இந்தியா), சிறிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆனந்தராசா (திலகப்பா), ராஜ்குமார் (நேசம்)(இந்தியா), ரவீந்திரன்(இந்தியா ), ஞானம்மா (வசந்தி ), ராதிகா , மாலினி (இந்தியா), ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 25. 01. 21017 மாலை 4. 00 மணிக்கு ஊரணி மயானத்தில் தகனம் செய்யப்படும் .
தகவல் குடும்பத்தினர்
சிறிதரன் (மகன்) - 00 94 773001875
திலகி (மருமகன்) 00 94 773107822