இலங்கை யாழ் வல்வெட்டித்துறை ஆலடி வடக்கொழுங்கை ஆதிகோவிலடையைப் பிறப்பிடமாகவும், திருச்சி ராமலிங்க நகரை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற நாராயணசாமி அவர்களின் அன்பு மனைவி லட்சுமிப்பிள்ளை அவர்கள் இன்று (26.01.17) இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 27/01/2017 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - லட்சுமிப்பிள்ளை நாராயணசாமி
தோற்றம் - 01.05.1937 மறைவு - 26.01.2017
இலங்கை யாழ் வல்வெட்டித்துறை ஆலடி வடக்கொழுங்கை ஆதிகோவிலடையைப் பிறப்பிடமாகவும், திருச்சி ராமலிங்க நகரை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற நாராயணசாமி அவர்களின் அன்பு மனைவி லட்சுமிப்பிள்ளை அவர்கள் இன்று (26.01.17) இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஈமக் கிரியைகள் நாளை 27.01.17 வெள்ளிக்கிழமை மாலை 0330 மணிக்கு இல்லத்தில் இடம்பெற்று, ஓயாமரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.