சாந்தி, ஜெயந்தி, மீராவின் மாமனாரும் நிலா, சகி, முகி, ஆதி, மகா, சுமி,ராகா ஆகியோரின் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடன் குச்சம் ஒழுங்கை வல்வெட்டித்துறை இல்லத்தில் 15.02.2017 புதன்கிழமை காலை இறுதிக்கிரியைகள் நடைபெற்று மதியம் 03 மணி அளவில் வல்வெட்டித்துறை ஊரணி இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.