மோகானந்தசாமி தெய்வத்திரவியம் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற சபாரத்தினம், முருகுபிள்ளை(கடவுள் அப்பா),நவரத்தினம், அரியரத்தினம்(தங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
பத்மாதேவி(வல்வெட்டித்துறை), மகேந்திரராசா(மோகன்) லண்டன், வனிதா தேவி கனடா, ரவிந்திரராசா லண்டன், காலஞ்சென்ற யோகேந்திரராசா, ராதாதேவி வல்வெட்டித்துறை, விஜியா தேவி இந்தியா, சர்மிளாதேவி கனடா, கோகிலாதேவி திருகோணமலை ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
திருஞானசம்பமூர்த்தி, ஞானேஸ்வரி, வசந்தி, ஜெயதாஸ், ஜெயமனோகர், ரூபசிங்கம், சிவகுமார், ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமானரும் ஆவார், மற்றும் பேரனும் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 21/04/2017 காலை 09.00 மணியளவில் இந்தியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் தருகின்றோம்.