வல்வெட்டித்துறை நெடியகாடு கல்றோட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கணேசரெத்தினம் பிறேமாவதி அவர்கள் இன்று(16.05.2017) காலமாகி விட்டார்.
அன்னார் ஆடியபாதம் கமலசுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும்,
சேர்மன் நவரெத்தினத்தின் மருமகளும்.
கணேசரெத்தினத்தின் அன்பு மனைவியும்.
ஜெயந்தி, ஜெயதாஸ், அமரர் பிறேம்நாத், கார்த்தீபன், சதீஸ்காந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
மகேந்திரகுமார்(மாச்சா), சங்கீதா, ஆகியோரின் அன்பு மாமியாரும்.
பூவரசன், திருமொழி, அர்சுன், சிந்துயா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்.
புவனேஸ்வரி, லீலாவதி, கதிர்காமலிங்கம், இந்திரகாந்தி, பத்மாவதி, ஶ்ரீதரன், குகதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் இன்று(16.05.2017) நடைபெற்று தகனக்கிரியைக்காக இன்று மாலை 05:00 மணிக்கு ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.