வல்வெட்டித்துறை வேம்படி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ராதாமணி நவரட்ணராசா அவர்கள் 24 - 05 - 2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2017 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல்
ராதாமணி நவரட்ணராசா
மலர்வு : 15 - 07 - 1947 உதிர்வு : 24 - 05 - 2017
வல்வெட்டித்துறை வேம்படி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ராதாமணி நவரட்ணராசா அவர்கள் 24 - 05 - 2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற உருத்திரவேல், ஞானரத்தினம், முருகதாஸ், ஹேமமாலினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வைதேகி, மீரா, பகீரதன் ஆகியோரின் ஆசைச் சின்னம்மாவும்,
செந்தூரன், அகிலா, அனுஷியா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
மோகனின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று 25 - 05 - 2017 அன்று மாலை 04.00 மணிக்கு ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.