புஸ்பராணி, திலகராஜா, மனோகரி, உதயசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிலானி, சகானா, தமிழாழினி, ஈழவேந்தினி, குயிலினி, கார்த்திகா, ராகவி ஆகியோரின் பேத்தியாரும்ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதிவணக்கம் செலுத்துவதற்காக பொரளையில் உள்ள ஜெயரட்ண மலர்ச்சாலையில் : 28.05.2017 அன்று 09.00 மணி தொடக்கம் 21.00 மணிவரையும் 29.05.2019 அன்று 09.00 மணி தொடக்கம் 14.00 வரையிலும் வைக்கப்பட்டு பின்னர் 29.05.2017 அன்று பிற்பகல் 14.00 மணிக்கு பொறளை (கனத்தை) பொதுமயானத்தில் தகனம் செய்யவதற்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.