ஜெகதீஸ்வரன், ஜெகதீஸ்வரி, காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரன், குகதீஸ்வரன், மற்றும் கௌசலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மேகவண்ணன், அரவிந்தன், பிரபாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இல 229, விநாயகர் முதலியார் வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் 28-05-2017 திங்கட்கிழமை காலை 08.00 மணிக்கு கிரியைகள் தொடங்கி 10.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் .