வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு ஆறுமுகம் அதிரூபசிங்கம் அவர்கள் கடந்த 06-07-2017 அன்று வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2017 (வியாழக்கிழமை)
ஆறுமுகம் அதிரூபசிங்கம்
(இளைப்பாறிய பிரதி மேலதிகாரி - பருத்தித்துறை போக்குவரத்துசபை)
மலர்வு: 24-08-1938 உதிர்வு: 06-07-2017
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு ஆறுமுகம் அதிரூபசிங்கம் அவர்கள் கடந்த 06-07-2017 அன்று வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் அழகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குலசேகரன், அமுதா, நிர்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரணன், ஆகமன், அமிழ்தினி, வாசவி, அச்சுதை, அற்புதை, அநிந்திதை ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 12-07-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் பிற்பகல் 02.00 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.