வல்வெட்டித்துறை குச்சம் ஏத்தத்தடியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரானந்தவேல் விஜயசந்திரன் (ஜெயம்) 26.03.2018 அன்று திங்கட்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2018 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல்
பாஸ்கரானந்தவேல் விஜயசந்திரன்
பிறப்பு :18.03.1967 இறப்பு :26.03.2018
வல்வெட்டித்துறை குச்சம் ஏத்தத்தடியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரானந்தவேல் விஜயசந்திரன் (ஜெயம்) 26.03.2018 அன்று திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் யாழினியின் அன்புக் கணவரும் ,
பிரதீபா , கோமிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாஸ்கரானந்தவேல் தையல்நாயகியின் மகனும்,
சங்கரநாதன் புஸ்பவதனாவின் மருமகனுமாவார்.
சகுந்தலா, சசிகலா ஆகியோரின் சகோதரரும்,
ஸ்ரீதரன், முரளிதரன், சிவநேசன், கலைநேசன், கலைவாணி ஆகியோரின் மைத்துனரும்,
ராமரட்னம் (சுபாஸ்) இன் சகலனும் ஆவார் .
அன்னாரின் பூதவுடல் chapel ridge funeral home 8911 woodbine avenue markham ontario என்னும் இடத்தில் 1st ஏப்ரல் 2018 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 01.00 மணியிலிருந்து 03.30 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியைகள் பிற்பகல் 03.30 மணியிலிருந்து 5.30 மணிவரை நடைபெறவுள்ளது. தகனக்கிரியைகள் highland hills crematorium 12492 woodbine என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது.