மரண அறிவித்தல்
பூபாலசுந்தரம் மகாலஷ்சுமி
தோற்றம்: 25/12/1925 மறைவு: 1/05/2018
வல்வெட்டிதுறையை பிறப்பிடமாகவும், வட்டுவடக்கு வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட பூபாலசுந்தரம் மகாலஷ்சுமி 11/05/2018 அன்று காலமானார்.
அன்னார் காலம்சென்ற பூபாலசுந்தரம் அன்பு மனைவியும்,
மோகனகுரு(வல்வெட்டிதுறை), குமரகுரு(அமரர்), நவநீலவதனா(இந்தியா), பிறேமராணி (வட்டுக்கோட்டை), அமரகுரு(டென்மார்க்), விஜயராணி(அமரர்), ஜோகராணி(வல்வெட்டிதுறை), ஞானகுரு(மாவீரர்), பத்மராணி(இந்தியா), ஜெயகுரு(அமரர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வசந்துராதேவி, வேனுகோபால், அருமைநாயகம், ராதிகா, ஜோகசந்திரன், லோகநாதன், நித்தியானந்தலிங்கம் ஆகியோரின் மாமியாரும்,
திரிபுறபாலசுந்தி, பிரேமசுந்தரி, தேன்மொழி, வசந்தமாலினி(மாவீரர்), மான்விழி,கயல்விழி, வலண்டீனா, மோகனா, மாதவன், ஜசோதா, ஜனார்தனன், றமனாகரன், அருளாளன், வீரேந்திரன், நிறைஞ்சினி, நகுலதாஸ், சிந்துராஜ், சிந்துஜா, கவிதா, பூங்குழழி, நித்யியா, நாகராஜன், சங்கீதா, மதுமிதா, விந்தன், சுவிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரிகைகள் 13/05/2018 அன்று வட்டுக்கோட்டையில் நடைபெறும்.
தகவல்
பிரேமராணி (மகள்)
தொடர்புகளுக்கு
பிரேமராணி 0094 775410134