சர்மி, பிரிந்தன், ஆர்த்தி, நதீஷன், கம்சிகா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளை 16-09-2018 காலை 10 மணி அளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தரப்படுகிறது.