மரண அறிவித்தல்
சண்முகராசா பாக்கியராசா
தோற்றம் :-15.07.1956 மறைவு:- 11.11.2018
அமரர் சண்முகராசா பாக்கியராசா அவர்கள் 11.11.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார் அமரர்களான சண்முகராசா பாக்கியசோதி ஆகியோரின் மூத்தமகனும்,
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை அமரர் பார்வதியம்மாள் ஆகியோரின் அன்பு மருமகனும்,
கமலகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியதர்ஷினி(கனடா), பிரசன்னா(Engineer), பத்மராஜ்(Tokyo Cement) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கஜேந்திரன் அவர்களின் அன்பு மாமானரும்,
கஜேந்திரராஜா(பிரான்ஸ்), சசிகலா, சித்திரகலா, சந்திரகலா, ஆனந்தராஜா, ராஜேந்திரன்(இ.து.அ.ச) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
செல்வச்சந்திரன், கோணேஸ்வரன், பரமேஸ்வரன், பாலச்சந்திரன், சந்திரமோகன், காலஞ்சென்ற சந்திரா, பவானி, நளாயினி, நந்தினி அவர்களின் மைத்துனரும்,
அம்புறோஸ், ஜெபராஜ், மோகனதாஸ், ராதாகிருஸ்ணன் ஆகியோரின் அண்ணனும்,
தக் ஷயா, தரணிஷ் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15.11.2018 மாலை 03.00 மணிக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து தகனக்கிரியைக்காக பாலையூற்று இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :
செல்வச்சந்திரன் (பவுன்) - 0094 752953411