மரண அறிவித்தல்
செல்லச்சாமி பாலகிருஷ்ணசாமி
தோற்றம் :-16-05-1937 மறைவு :-02-01-2019
வல்வெட்டித்துறை கொத்தியாலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு.செல்லச்சாமி பாலகிருஷ்ணசாமி அவர்கள் 02-01-2019 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லச்சாமி(வியாபாரியப்பா), நடனசுந்தரி அவர்களின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வசந்தகுமாரி(செல்லக்கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
அமரர் வேலுப்பிள்ளை சொர்ணலெட்சுமி அவர்களின் மருமகனும் ஆவார்.
அமரர் பதுமரூபி, நாதகோபலன், ரஜனி, தயாநிதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வானதி, செல்வச்சந்திரன், மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சௌந்தர்யா, ரதுஷன், நிஷாந்த், சஞ்சிகா, யாசிகா, மாலதி, கல்யாணி, பவனிதா, சாருகன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
நாதகோபலன்
ரஜனி
தயாநிதி :-076 2752399