வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி நவரத்தினம் இன்று மாலை காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 20-02-19 அன்று மாலை 3 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து மாலை தகனக் கிரியைகள் ஊரணி இந்து மயானத்தில் இடம்பெறும்.