யாழ் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலங்கை மகாவலி அபிவிருத்தி திட்டம், நைஜீரியா, சிம்பாபுவே, Botswana போன்ற இடங்களில் பொறியியலாளராகக் கடமையாற்றியவரும், Sydney, Australiaவை வசிப்பிடமாக கொண்டிருந்த செல்லையா சிறீகணேஷ் (Selliah-Sriganesh) அவர்கள் 16 -05-2019 வியாழனன்று இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2019 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல்
செல்லையா சிறீகணேஷ்
யாழ் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலங்கை மகாவலி அபிவிருத்தி திட்டம், நைஜீரியா, சிம்பாபுவே, Botswana போன்ற இடங்களில் பொறியியலாளராகக் கடமையாற்றியவரும், Sydney, Australiaவை வசிப்பிடமாக கொண்டிருந்த செல்லையா சிறீகணேஷ் (Selliah-Sriganesh) அவர்கள் 16 -05-2019 வியாழனன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார காலஞ்சென்றவர்களான வேலாயுதன், திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சாம்பசிவம், செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சீதா, சிகாமணியின் அன்புத் தம்பியும்,
இலக்ஸ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீப் அவர்களின் அன்புத் தந்தையும்,
ஸ்ரேசி (Stacie) அவர்களின் அன்பு மாமனாரும்,
Kiran அவர்களின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற சாரதா, மற்றும் பத்மா, சிவகுமார், கீதா, சிட்னியைச் சேர்ந்த சுகந்தி, ஜெயகுமார், ஜனனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராஜேந்திரன், இராமலிங்கம், யோகச்சந்திரா ஆகியோரின் அன்புச் சகலனும்,
பாலசந்திரன், செல்வசந்திரன் (இலங்கை), கௌரிமலர்(சிட்னி), ஜீவமலர்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள்
வரும் ஞாயிறு வைகாசி 19ந் திகதி காலை 10.30 - 11.30 வரை பார்வைக்காக South chapel, Rookwood Cemetery, Sydney ல் வைக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து 11.30 - 12.30 வரை இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளன.