ஜெகதீஸ்வரி, சுகந்தாதேவி, சூரியகுமார், சந்திரகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகராஜன், சிவகணேசன், பிரேமிலா, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஜா, கிருஜா, ஆகாஷ், சரண்யா, சுஜீவன், லோகேஷ், மதுசன், கிருசன், லோசிதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (02.06.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று மாலை 3.00 மணியளவில் தகனக்கிரியைக்காக ஊறணி இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்