மரண அறிவித்தல் - கிருஸ்ணதாஸ் இளங்கோ
பிறப்பு - 19.06.85 இறப்பு - 13.08.19
இலங்கை வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணதாஸ் இளங்கோ கடந்த 13.08.19 அன்று இரவு அகால மரணமானார்.
அன்னார் திரு.கிருஸ்ணதாஸ், அமரர் கமலாதேவியின் மகனும், ,
அமரர் நாகலிங்கம் இரத்தினம்மா, அமரர் கந்தசாமி (ஓய்வு பெற்ற தபால் அதிபர்) தங்கரத்தினம் ஆகியோரின் பேரனும்,
இளஞ்செழியனின் அன்புத் தம்பியும், செல்வரதியின் மைத்துனரும், இளநிலாவின் பாசமிகு சித்தப்பாவும்,
இராசவேல் இலச்சுமிதேவியின் (திருச்சி) பெறாமகனும், தங்கவடிவேலின் மருமகனும் ஆவார்.
தகவல்
திரு.கிருஸ்ணதாஸ்
அரசடி வீதி
நெடியகாடு
வல்வெட்டித்துறை
தொடர்புகட்கு
திரு.கிருஸ்ணதாஸ் - 00 94 77 60 58 975
கி.இளஞ்செழியன் - 00 44 74 69 71 85 85
மு.ராசவேல் - 00 91 98 944 199 20
ஜெ.பாமினி - 00 44 75 65 52 83 99
தங்கவடிவேல் - 00 47 99 22 45 43