அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வவிநாயகம், தருமராசா மற்றும் ஜயாத்துதுரை, சௌந்தரராஜன், காலஞ் சென்றவர்களான ரவிசங்கர், ஜெயசங்கர் மற்றும் ஜோதிசங்கர், சித்திரலேகா, வசந்தகுமாரி, ரஞ்சனகுமாரி,நந்தனகுமாரி, பிருந்தாவதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் 23-09-2019 திங்கட்கிழமை அன்று நடைபெற்று மதியம் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.