வல்வெட்டித்துறையை சேர்ந்தவரும் நியூசிலாந்து அவுஸ்திரேலியவில் வசித்தவருமான பொன்னம்பலம் குலேந்திரன் இறைவனடி சேர்ந்து விட்டார்.
அன்னார் காலம் சென்ற பொன்னம்பலம்; சுந்தரம்மாவின் தவப்புதல்வனும்,
காலம் சென்ற பாலசுந்தரம்; செல்வரெத்தினத்தின் மருமகனும்,
காலம் சென்ற தெய்வநாயகி; ஆறுமுகபெருமாளின் பெறாமகனும்,
காலம் சென்ற கண்மணியின் பெறாமகனும்,
லட்சுமிதேவியின் அன்பு கணவரும்,
சுந்தரேஸ்வரி(சுமதி) இன் பாசமிகு தந்தையும்,
ராஜசேகரம்(தம்பிகுட்டி) இன் அன்பிற்குரிய மாமனாரும்,
பொன்னுசாமி; குணசீலன்; நாகம்மாள்; சரோஜினிதேவி; சத்தியசீலன்; சுந்தரம்மாள் ஆகியோரின் மைத்துனரும்,
மகேந்திரன்; தவமணி; புவனேசுவரி; ராஜேஸ்வரி; ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும்,
இரத்தினவேல்; வசந்தாதேவி; ஜெயமணிதேவி; தவராசா; வனிதாதேவி; ரவிக்குமார்; ரவிச்சந்திரன்; கோமதி; காலம் சென்ற சிவா ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும்,
தினேஷ்; சியாமளா; மயூரன்; துவாரகா; கிருஷ்ணன் ஆகியோரின் பேரனும்
யாதேவ்; லட்சுமி; ராதா ஆகியோரின் பூட்டனும் ஆவார்
அன்னாரின் இறுதி மரியாதையும் கிரியையும் 05/12/19 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 12மணி வரை அன்னாரின் இல்லம் 4 Milford Grove, Cherrybrook, Australia வில் நடைபெற்று, மாலை 1.15 மணி முதல் 2.45 மணி வரை Macqarie Park Crrmatorium; Plassey Road, North Ryde இல் ஈமைகிரியையும் தகனமும் நடைபெறும்