அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2019 திங்கள்கிழமை அன்று காலை 9:30 மணியளவில் பெசன்ட்நகர் மின் மயானத்தில் நடைபெற்று காலை 11:30 மணியளவில் பெசன்ட்நகர் மின் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.