வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட
திருமதி செல்வரத்தினம் செல்வராஜா அவர்கள் 03-11-2012 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 08/11/2012 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வரத்தினம் செல்வராஜா அவர்கள் 03-11-2012 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும், ராஜகுமாரி (குமாரி), ரத்தினகுமரி(ரத்தி), ரத்தினராஜா(தம்பி). செல்வகுமாரி(செல்வம்) சாந்திகுமாரி(சாந்தி), ஆகியோரின் அன்புத் தாயாரும் மற்றும்
தேவேந்திரம்பிள்ளை(தேவா), திருநாவுக்கரசு(திரு), சியாமளா, ரவிச்சந்திரா(ரவி), விசுவதாசன்(விசு) ஆகியோரின் அன்பு மாமியாரும் மற்றும் மைதிலி, ஜனனி, டேவிட், ஜொனாதன், டேமியன் , ஜெனி, மயூரன், ஆதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் மற்றும்,
சுப்ரமணியம்(மணிக்குட்டி,சந்தி வடலி, வல்வை), மனோன்மணி(தவமணி), காலம் சென்ற நேசமணி (நேசம்), காலம் சென்ற கோபலவடிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும் மற்றும்,
ராஜேந்திரா மாஸ்டர் (லண்டன்) அவர்களின் மாமியாரின் சகோதரியும் ஆவார்..
அன்னாரின் இறுதிக்கிரியை 11-11-.2012 ஞாயிற்றுக் கிழமை காலை 09:00 - 10:30 மணிக்கு
No 22 Franks Avenue, New Malden , Surrey KT3 5DB
இல் நடை பெற்று பின்னர் 11:00 மணிக்கு
Putney vale Crematoriam , Stag lane, London SW15 3DZ
இல் அடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.