வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ராஜேஸ்வரி ஏகாம்பரம் 18-12-2013 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2013 (வெள்ளிக்கிழமை)
மலர்வு உதிர்வு
05.04.1944 18.12.2013
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ராஜேஸ்வரி ஏகாம்பரம் 18-12-2013 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் மறைந்த அருச்சுனராசா செல்லக்கிளி தம்பதிகளின் மூத்த மகளும்,
மறைந்த ஆறுமுகம் சோதிமுத்து தம்பதிகளின் ஆசை மருமகளும்,
திரு ஆ.ஏகாம்பரம் (சோட்டர்)அவர்களின் அன்பு மனைவியுமாவர்.
அன்னார் லண்டனில் வசித்து வரும் வனசிங்கம், ரூப சிங்கம், ஜெயசிங்கம், துரைசிங்கம், ஜெயபாலசிங்கம், பிரான்சில் வசித்து வரும் சிவபாலசிங்கம், ஸ்ரீ பத்மசிங்கம், இரத்தினசிங்கம், இலங்கையில் வசித்து வரும் இராஜசிங்கம் மற்றும் மாவீரரான குலசிங்கம், கனடாவில் வசித்து வரும் சரோஜாதேவி, கலாதேவி திருச்சியில் வசித்து வரும் வசந்தி தேவி, ஜெயந்தி தேவி மற்றும் மறைந்தவர்களான சாந்திதேவி, கலைவேணி, ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயபத்மகுலேந்திரன், புவனசிகாமணி, தருமபாலன், உதயகுமார், ஜீவன், பிரபாலினி, உதயா, வசந்தாதேவி, விஜயாதேவி, புனிதவதி, காஞ்சனா, மஞ்சு, சுஜி, மற்றும் மறைந்த இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 22.12.2013 அன்று காலை 11.00 மணியளவில் இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருச்சி ஓயாமாரி இலுள்ள மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெற உள்ளது.