காலஞ்சென்ற சிவபாக்கியம், காலஞ்சென்ற சங்கரசிவம், புஷ்பம், கனகசிங்கம், நடராஜா, சண்முகலிங்கம் மற்றும் காலஞ்சென்ற தர்மலிங்கம், பூலோகசுந்தரி, அன்னலட்சுமி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்சினியின் அன்பு மாமனாரும்,
அக்ஸனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் 13-01-2014 திங்கட்கிழமை அன்று நடைபெற்று தகனக்கிரியைக்காக வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்துக்கு முற்பகல்10.00 மணிக்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.