வல்வெட்டித்துறை கொத்தியாலைப் பிறப்பிடமாகவும் ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா தங்கத் திரவியம் இன்று 29.06.20 அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 29/06/2020 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல் - சின்னராசா தங்கத் திரவியம்
தோற்றம் - 01.05.35 மறைவு - 29.06.20
வல்வெட்டித்துறை கொத்தியாலைப் பிறப்பிடமாகவும் ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா தங்கத் திரவியம் இன்று 29.06.20 அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான சின்னத்துரை பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான செல்லக்கண்டு பரியாரியார் மற்றும் வள்ளியம்மாள் ஆகியோரின் மருமகளும்,
காலம் சென்ற சின்னராசாவின் (கறுவல் குட்டி) அன்பு மனைவியும்,