அன்னார் தாய் நிலத்திலும், புலத்திலும் வசிக்கும் உறவுகளின் பிறாமக்கள், மருமக்கள், மைத்துனர்கள், மைத்துனிகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், கொள்ளுப்பேரனும் ஆவார்.
அவரின் இறுதிக் கிரியைகள் இல்லத்தில் நடைபெற்று, அவரது நல்லடக்கம் பருத்தித்துறை, சுப்பர்மடம் இந்து மயானத்தில் 25.01.2021 மாலை 03.00 மணிக்கு நடைபெறும்.
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.