யாழ் வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும் டென்மார்க் லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வச்சந்திரன் சிவகணேசன் (செல்வம் அண்ணா) அவர்கள் 24/03/2021 அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2021 (வெள்ளிக்கிழமை)
செல்வச்சந்திரன் சிவகணேசன்
யாழ் வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும் டென்மார்க் லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வச்சந்திரன் சிவகணேசன் (செல்வம் அண்ணா) அவர்கள் 24/03/2021 அன்று காலமானார்.
இவர் காலம்சென்ற திரு திருமதி சிவகணேசன் ,மகமாசி அம்மா (மாம்பழம் ) அவர்களின் அன்பு மகனும் திரு திருமதி விஸ்வநாதபிள்ளை ராணிமலர் அவர்களின் அன்பு மருமகனும், நந்தினியின் அன்பு கணவரும்,
அனோஜன், தனுஜன்,மயூரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரேமச்சந்திரன் ,பவானி ,ரஞ்சினி ,பாலச்சந்திரன் ,யோகச்சந்திரன் ,நளாயினி ஆகியோரின் அன்பு சகோதரனும்
அருமைசெல்வம் அவர்களின் உடன்பிறவா சகோதரனும்,
புவனச்சந்திரன் ,ராதா ,திகலொளிபவன் ,சிவாஜினி ,நளினா ,துரைரெட்ணம் ,காலம் சென்ற குமுதினி ,சாந்தினி ,ஜமுனா ,மகேந்திரகுமார் ,தவச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரபாகரன் ,கணேசலிங்கம் ,ஜெயந்தி ,பாலசேகர் ஆகியோரின் அன்பு சகலனும்,
ரவிநேசன் கௌரி சுடரோன் சேஜோன் வித்யா ஆர்த்திகா பூவரசன் திருமொழி அர்ஜுன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
தாரணி கஸ்தூரி கார்த்திக் நரேஷ் புவனேஷ் கஜன் நதியா சிவாஜன் சுவேனியா கௌதம் சஞ்சீவ் அபிராமி அபிநயா அரவிந்த் தீபக் தீபிகா சகானா சாருகன் ஆகியோரின் அன்பு பெரியப்பா மற்றும் சித்தப்பாவும் ஆவார்.
இறுதி கிரியைகள்
01/04/2021 வியாழக்கிழமை அன்று காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை The Memon Centre , 3 Weir Road, Thornton, London, SW12 0LT, எனும் முகவரியில் நடைபெறும்.
தகனக் கிரியைகள்
அன்னாரின் பூதவுடல் அதே தினம் South London Crematorium, Ruwan Road, Streatham , London, SW16 5JG.
எனும் முகவரியில் தகனம் செய்யப்படும்.
நேரம் -1 PM to 2 PM
குறிப்பு
கொரோனா நோய் தொற்றினை கருத்தில் கொண்டு ஈமைக்கிரியை , தகனம் ஆகியன அரசாங்கத்தின் கொரோனா விதிகளுக்கு அமைய உறவினர்களுடன் மட்டுமே நடைபெறும் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்தது கொள்கிறோம்.
செல்வச்சந்திரன் அவர்களின் பூதவுடல் 30/03/21 செய்வாய் கிழமை அன்று அஞ்சலிக்காக,
The Asian funeral care
66/67 Monarch Parade
London Road
Micham
CR4 3HB
எனும் முகவரியில் வைக்கப்படும் .
நேரம் - 5 PM to 7 PM
அவர்களுக்கு அஞ்சலி செலுத்த விரும்புபவர்கள் தயவுசெய்து 07825133095 எனும் தொலைபேசி என்னுடன் தொடர்பு கொண்டு அறியதரவும்
ஈமைக்கிரிகைகள் அனைத்தும் லங்காசிறி மூலம் காலை 9 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இத்துயர செய்தி அறிந்து எமக்கு எல்லா விதத்திலும் ஆறுதல் கூறிய மற்றும் எல்லா விதத்திலும் உதவிய அனைவருக்கும் எங்கள் குடும்பம் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம் .