மரண அறிவித்தல்
இராஜகோபால் இராதாகிருஷ்ணன்
காந்தி வீதி, நெடியகாட்டைச் சேர்ந்த இராஜகோபால் இராதாகிருஷ்ணன் நேற்றைய தினம் 03.05.21 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்ச் சென்ற Dr.ராஜகோபால் தங்க நாயகியின் மூத்த புதல்வனும் காலஞ்ச் சென்ற துரைராசா ராஜேஸ்வரியின் மருமகனும்.
உதயலதாவின் (கட்டி) அன்புக் கணவரும் ரஜித்குமார் (ஜெர்மனி), ரேவதி (அமெரிக்கா) பிரேம பகீரதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தர்சிகா (ஜேர்மனி), தீபன் (அமெரிக்கா) கெளதமியின் மாமனாரும் ஆவார்.
அன்னார் அக்கிசிதா, கிருஷ்ணவி, அனாமிகா, ஜஸ்மிதா, ஆருக்ஷினியின் பாசமிகு பேரனும், விஜயலக்சுமி (கனடா), ஞானசரஸ்வதி, தனலக்ஷ்சுமி (கனடா), கோபாலகிருஷ்ணன் (கனடா) ஜமுனாலக்ஷ்சுமி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பிரேமலதா, உதயகுமார், விஜயலதா, அருணாசலம், ஸ்ரீகெளரி, சுபஸ்ரீயின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக் கிரியைகள் இன்று (04.05.21) காலை அன்னாரின் வீட்டில் இடம்பெற்று, தகனக் கிரியைகள் காலை 10 மணியளவில் ஊரணி இந்து மயானத்தில் இடம்பெறவுள்ளது.
இத்தகவலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகட்கு
Rajithkumar (மகன்) - 004915735495887 ( Germany)
Revathy (மகள்) - 0016312054816 (USA)