ராகவையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டிதுறையில் வசித்து, இந்தியா குன்னூரில் வசித்து வருபவருமான வெள்ளைச்சாமி பெரியதம்பி தம்பையா அவர்கள் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/06/2021 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல்
வெள்ளைச்சாமி பெரியதம்பி தம்பையா
மலர்வு: 27-05-1945 உதிர்வு: 27-06-2021
ராகவையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டிதுறையில் வசித்து, இந்தியா குன்னூரில் வசித்து வருபவருமான வெள்ளைச்சாமி பெரியதம்பி தம்பையா அவர்கள் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களானஓவசியர் செல்லச்சாமி இருளாயின் மூத்த மருமகனும்,
பவளக்கண்டுவின் அன்புக் கணவரும்,
ரூபிகா, முரளிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சங்கர் மற்றும் ஷனாவின் அன்பு மாமனாரும்,
தமயந்தி, தனஞ்சயன், நிலாகரன் மற்றும் மாயாவின் பாசமிகு பேரனும்,
குமார், இராமசந்திரன்(அப்புக்குட்டி),சிவபாலன், பிரேமானந்தன் ஆகியோரின் மைத்துனரும்,
செளந்தராஜன், ரஞ்சன் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் குன்னூரில் உள்ள அவரது இல்லத்தில் 28-06-2021 இன்று நடைபெற்றது.