யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை V.M Road ஐ வதிவிடமாகவும், நீர்கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட காத்தலிங்கம் எரம்பமூர்த்தி அவர்கள் 19-08-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 21/08/2021 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல்
திரு காத்தலிங்கம் எரம்பமூர்த்தி
பிறப்பு : 27.03.1940 இறப்பு : 19.08.2021
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை V.M Road ஐ வதிவிடமாகவும், நீர்கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட காத்தலிங்கம் எரம்பமூர்த்தி அவர்கள் 19-08-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காத்தலிங்கம் அம்முனியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,