வல்வெட்டித்துறை ஊரிக்காடு (மயிலியதனை MP ஒழுங்கை) வதிவிடமாகவும், தற்போதைய முகவரி அரசம்புலம் வல்வெட்டித்துறையை (மாதா கோவிலடி) இருப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் சிவலிங்கம் (பெட்ரோல் செட்) அவர்கள் 30.08.2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற திருமதி. சிறீமதி சம்பூரண யோகாம்பிகைதேவி (பவளம்) அவர்களின் அன்புக் கணவரும்,
திருமதி சிவசிதம்பரம் பெரியநாயகி (பாப்பா) அவர்களின் அன்புச் சகோதரனும்,