குலசேகரம், இராமநாதன், சுசிலாதேவி, காலஞ்சென்ற ஜெயராசா, இந்திராவதனா, செல்வராணி, சகிலா, விஜயலட்சுமி ஆகியோரின் மாமனாரும் காலஞ்சென்ற காஞ்சிகாமாட்சி, குசலாம்பிகை, சிவனாந்தம் காலஞ்சென்ற ஞானாம்பிகை, ராசாம்பிகை காலஞ்சென்ற பர்வதாம்பிகை காலஞ்சென்ற தவனாந்தம், குமரகுரு, கிருஷ்ணகுரு, ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07.04.2014 மாலை 04.00 மணிக்கு ஆலடி ஒழுங்கையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.