வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த அமரர் இராசசேகரம் ஞானசுந்தரம் (கட்டியண்ணா/ கட்டி மேத்திரியார்) அவர்களின் துணைவியார் திருமதி.ஞா.வனிதாதேவி அவர்கள் 14.11.2021 அன்று இயற்கை எய்தினார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2021 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி வனிதாதேவிஞானசுந்தரம் (சின்னக்கிளி)
தோற்றம் 15.05.1948 மறைவு 14.11.2021
வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த அமரர் இராசசேகரம் ஞானசுந்தரம் (கட்டியண்ணா/ கட்டி மேத்திரியார்) அவர்களின் துணைவியார் திருமதி.ஞா.வனிதாதேவி அவர்கள் 14.11.2021 அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரின் இறுத் கிரியைகள் சுண்டிக்குளம் சந்திக்கு அருகாமையில் உள்ள அன்னாரின் வசிப்பிட இல்லத்தில் நடைபெற்று இன்று (15.11.2021) மாலை 3.00 மணியளவில் தகனக்கிரியைகள், 12 ஆம் கட்டை இந்து மயானத்தில் இடம்பெற்றது