புதுவளவு, வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு ஐயாமுத்து ஜெயரத்தினம் அவர்கள் 10/06/2022 அன்று இறைபதம் அடைந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2022 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல்
திரு ஐயாமுத்து ஜெயரத்தினம்
(இளைப்பாறிய மின் பொறியியலாளர் - இலங்கை மின்சார சபை )
அன்னை மடியில் : July 06 , 1943 ஆண்டவன் அடியில் : June 10, 2022
புதுவளவு, வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு ஐயாமுத்து ஜெயரத்தினம் அவர்கள் 10/06/2022 அன்று இறைபதம் அடைந்தார்.
இவர் காலஞ்சென்ற ஐயாமுத்து , நவமணியம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,