வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டசக்திவேல் பிறேமகுமாரி 17.05.2014 அன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2014 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டசக்திவேல் பிறேமகுமாரி 17.05.2014 அன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சக்திவேலின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஆனத்தவேல் இராசரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இரத்தினவடிவேல் மற்றும் வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயரூபன்(லண்டன்), உதயபானு (பருத்தித்துறை நீதிமன்றம்), பிரதீபன் (Hutch நிறுவனம்) ஆகியோரின் அன்புத்தாயாரும், சிவகுமாரன், கலைமதி ஆகியோரின் அன்பு மாமியாரும், அபிநயா, சுவேகா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இவர் தங்கேஸ்வரி, பரமேஸ்வரி, தங்கவேல், ஞானமலர், இரத்தினகுமாரி, சிவகுமார், வசந்தகுமாரி, ஆனந்தகுமார், உதயகுமாரி, விஜயகுமாரி, ஜெயகுமாரி (அமரர்), இராஜசேகரன், ஞானசேகரன், ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.05.2014 அன்று திங்கட்கிழமை காலை கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று, அவரது பூதவுடல் 08.30 மணியளவில் தகனக்கிரியைக்காக மயிலியதனை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.