சிவரூபன், சிவநந்தினி, சிவராகவன், சிவரஞ்சனி, ஆகியோரின் தாய்மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இறுதிக்கிரியைகள் 31 .08 .2022 காலை 08.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று காலை 10.00 மணியளவில் ஊறணி இந்து மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.