மரண அறிவித்தல்
பவானி செல்வகுமாரன்
பிறப்பு: 09-05-1959 இறப்பு: 03-09-2022
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட பவானி செல்வகுமாரன் 03/09/2022 அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற இளைப்பாறிய ஹாட்டிக் கல்லூரி உப அதிபர் வல்லிபுரம் (மாஸ்டர்), காலஞ்சென்ற கெங்காரத்தினம் (கெங்கா ரீச்சர்) ஆகியோரின் ஆசை மகளும்,
காலஞ்சென்ற இராசையா, தவமணி ஆகியோரும் அன்பு மருமகளும்,
செல்வகுமாரனின் அன்பு மனைவியும்,
யசோதை, கஜன், லக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அன்னார் அலன், லொக்லன், நிவாஷினி ஆகியோரின் மாமியாரும்,
அகிலனின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
அன்னார் செல்வராணி (பிரான்ஸ்), கணேசன் (சிங்கப்பூர்), கோபாலன்(UK), நடேசன்(UK), காலஞ்சென்ற ரமேசன் ஆகியோரின் அருமை சகோதரியும்,
சாந்தகுமார், கௌரி, உஷா, ரஞ்ஜிதா, சர்வப்பரிபாலன், ஜெயப்பரிபாலன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னார் அரவிந்தன், ஆர்த்தி, யாழினி, சாயிவசந்தராஜ், சாயிவசந்தகுமார், பார்த்திபன், சாம்பவி ஆகியோரின் அன்புச் சிறியதாயும்,
காயத்திரி, கோகுலன், ஹரிதரன், அச்சுதன், மயூரன், ஆரணி ஆகியோரின் அன்பு மாமியும்,
ரூபன், ஜேமியின் பேத்தியும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமித்துரை, கானகம், மற்றும் ருக்மணி, ஸ்ரீராஜேஷ்வரி, வள்ளிநாயகி ஆகியோரின் பெறாமகளும்,
பாலேந்திரன், காலஞ்சென்ற ஸ்ரீகரன், ஈஸ்வரராஜா, காலஞ்சென்ற ரவீந்திரன், துரைலிங்கம், வளர்மதி, தேஜோமயன், அனுஜா, கிரிஜா, காருணி, தமயந்தி, காலஞ்சென்ற துஷ்யந்தன், தேவகி, மைதிலி ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 14/09/2022 காலை 10:15 தொடக்கம் 12:45 வரை பின்வரும் விலாசத்தில் நடைபெறும்.
Livestream link to funeral: https://www.pinegrovecrem.com.au/upcoming-services/
West Chapel Pinegrove Memorial Park,
Kington street,
Minchinbury,
NSW 2770,
Australia
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
தகவல்,
குடும்பத்தினர்.