மரண அறிவித்தல்
பாலசுப்பிரமணியம் முரளிதரன்.(குட்டி)
தோற்றம் :06-05-1977 மறைவு 22-11-2022
வல்வை மதவடியை பிறப்பிடமாகவும் தற்பொழுது லண்டன் வதிப்பிடமாக கொண்ட முரளிதரன்.(குட்டி) அவர்கள் நேற்று காலமானார்.
அன்னார் அமரர். பாலசுப்பிரமணியம்(துரைக்குட்டி), புவனேஸ்வரி(வண்ணக்கா) ஆகியோரின் இழைய மகனும்,
சிவநந்தினியின் கணவனும்,
துவாரகா ரிஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலகுமாரி, தவக்குமாரி(மலர்), வசந்தகுமாரி(வசந்தா), புவனகுமார்(குமார்), கிருஷ்னகுமாரி(தங்கன்) ஆகியோரின் அன்புத் சகோதரரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்