மரண அறிவித்தல் - பாலசிங்கம் மேகவர்ணராஜா (மேகம்)
தோற்றம் - 28 02 1966 மறைவு 19 12 2022
யாழ் வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசிங்கம் மேகவர்ணராஜா (மேகம்) நேற்று லண்டனில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற அருணாசலம் பாலசிங்கம் (ஓய்வு பெற்ற தபாலதிபர் - வல்வெட்டித்துறை) மற்றும் காலஞ்ச்சென்ற அழகேஸ்வரி ஆகியோரின் அன்பு மகனும்,
திரு.தனஞானம் மற்றும் திருமதி கலாவதி ஆகியோரின் அன்பு மருமகனும்,
தயாவதியின் அன்புக் கணவரும்,
மதுரா மற்றும் இளவேணி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னார் பத்மலோசனா அதிரூபசிங்கம் (இலங்கை), ராசலோசனா ஜயாபிள்ளை (இலங்கை), காலஞ்சென்ற பாலேந்திரராணி சுந்தரேசன், ரதி ரணராஜா (இந்தியா), பாலேஸ்வரி தனிப்பெரும்கருணை (இலங்கை), ராஜமோகன் (லண்டன்), ஜெயஸ்ரீ சிவகணேசன் (லண்டன்), மோகனமனோகரி ஜெயப்பிரகாஷ் (லண்டன்), மங்களேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவயோகன் & சாம்பவி, நர்மதா & ஜீவானந்தம் மற்றும் செல்வராணி ராஜாமோனின் மைத்துனரும் ஆவார்.
இளமதி, காலஞ்சென்ற இளவேணி, கப்டன் ஆதவன், கப்டன் ஆசுகன், ரஜனி, நளினி, சுரேஷ், தயாளினி, வசுந்தரா, கவிதா, சந்திரசேகர், அனிதா, ரம்யா, ரஞ்சனி, காலஞ்சென்ற ரகுநாத், பார்த்தீபன், வாசுகி, கிருத்திகா, சாகித்தியா, அனுசிகா, விந்தியா, சுஜாந்தி, செந்தூரன், நந்திதா, ஸ்ரீகஜன், ஹரிதாஸ்ரீ, பாலநிதீஷ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
பவித்ரா, நவலக்ஷன், ஜனனி ஆகியோர்களின் அன்பு சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 09-01-2023 திங்கட்கிழமை காலை 8:30 முதல் 10:30 வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று
தகவல்
தயாவதி (மனைவி) : + 91 7305 8606 86 (இந்தியா)
ராஜமோகன் (சகோதரர்) : + 44 77 23 45 89 04 (யுகே)
மோகனமனோகரி (சகோதரி) : + 44 7940 57 4558 (யுகே)
மங்களேஸ்வரி (சகோதரி) : + 44 7854 10 7114 (யுகே)
கப்டன் ஆதவன் (மருமகன்) : + 94 777 64 99 55 (இலங்கை)