வல்வெட்டித்துறை புதுவளவைப் பிறப்பிடமாகவும் நெடியகாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஐயாமுத்து விசாகரெத்தினம் ஞாயிற்றுக்கிழமை (25.05.2014 ) அன்று இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற சிதம்பரநாதன், நற்குணநாதன், நேசமலர் ஆகியோரின் மைத்துனனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 28.05.2014 (புதன்கிழமை) அன்று மாலை 3.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.