தர்மசீலன்(பாபு),காலஞ்சென்ற இராமச்சந்திரன்(பபா) மற்றும் சந்திராவதி, காலஞ்சென்ற தர்மராசா (ஆச்சா) மற்றும் தர்மதுரை (பெளசி), காலஞ்சென்ற தர்மரட்ணம் (ரஞ்சன்)ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயரூபன், காலஞ்சென்ற ஜெயந்தன் (கண்ணன்) மற்றும் கஜந்தன், மயூரன்(கோபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மலோஜினி, கவிதா, தாரிணி, ஆகியோரின் அன்பு மாமானரும்,
கீர்த்தனா, கஜானான்,கஜனி, பிரகலாதன், பிருந்தாபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 28-12-2022 புதன்கிழமை தாரிக்கப்பற்று நெல்லியடி கிழக்கு கரவெட்டியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் முற்பகல் 10.30 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.