வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி தேவசிகாமணி பூலோகசவுந்தரி (மாம்பழம்) அவர்கள் 29.12.2022 அன்று வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2022 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - தேவசிகாமணி பூலோகசவுந்தரி (மாம்பழம்)
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி தேவசிகாமணி பூலோகசவுந்தரி (மாம்பழம்) அவர்கள் 29.12.2022 அன்று வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான சித்திவிநாயகம் – மாணிக்கரெத்தினத்தின் அன்பு மகளும்,
காலம்சென்றவர்களான வெங்கடாசலம் – லட்சுமிஅம்மாவின் அன்பு மருமகளும்,